இன்று ஒரு குறள் !

ஞாயிறு, ஆகஸ்ட் 31, 2008

சோதிடத்தை நம்பி ஏமாந்த முன்னாள் முதல்வர்!

என்னதான் ஒரு மனிதன் ஆடம்பரங்களின் மீது ஆசையற்று மிக எளிமையாக வாழ்ந்தாலும் பதவி மோகம் மட்டும் லேசில் விடாது என்பதற்கு முன்னால் புதுவை முதல்வர் ரங்கசாமியே ஒரு உதாரணம்.


தன்னிடமிருந்து பதவி பிடுங்கப்படுவதற்கு கடைசி நிமிடம் வரை, தன்னை தளராதவராய் வெளியில் காட்டிக்கொண்டு இயல்பாக இருந்தாலும்,

மற்றொரு பக்கம் தெருமுனை பிள்ளையார் கோவிலிலிருந்து புகழ் பெற்ற மணக்குள வினாயகர் கோயில் வரை நடத்திய பூசை புணஸ்காரங்கள் தான் எத்தனை?  செய்த யாகங்கள் தான் எத்தனை?

இது மட்டும் பத்தாது என்று வாஸ்து சாஸ்திரம் வேறு.



வாஸ்துக்காரன் சொன்ன ராசிப்படி, பதவியைக் காப்பாற்றுமென்று வீட்டு வாசலில் படிகளின் எண்ணிக்கையையும் மாறுதல் செய்தார்.

ஆனால் இவ்வளவு செய்தும் இதில் எதுவும் அவரின் பதவியை காப்பாற்றவில்லை.

சோதிடத்தின் பவர் நாரயணசாமியின் பவரிடம் தோற்றுப்போனது.



ஆம், நடந்தது கோஷ்டிப்பூசலின் உச்சக்கட்ட விளைவுதான்.

இரு தலைவர்களுக்காண ஈகோ பிரச்சினை, கோஷ்டிப்பிரச்சினையாக மாறி இறுதியில் ரங்கசாமியிடமிருந்து முதல்வர் பதவியை பறித்துக்கொண்டுதான் ஓய்ந்தது.

புதுவை மாநில மக்களில் பெரும்பாலோர் காங்கிரஸ் அனுதாபிகள் என்பதால் பொதுவாக இங்கு காங்கிரஸ்தான் ஜெயித்து ஆட்சி அமைக்கும்.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ளது போலேதான், பிரிக்கமுடியாத “காங்கிரஸும் கோஷ்டி அரசியலும்” இங்கும் உள்ளது.

அதனால் தமிழத்தில் எப்படி ஒருவர் காங்கிரஸ் தலைவராக நீண்ட காலம் நிம்மதியாக பணியாற்ற மற்ற கோஷ்டிகள் விட மாட்டார்களோ அப்படிதான் இங்கு முதல்வர் பதவியும்.

ரங்கசாமி இவ்வளவு நாட்கள் தாக்குப்பிடித்ததே பெரிய விஷயம்.

அதுவும் பவர்புல் கோஷ்டி தலைவரும், டெல்லியில் பெரும் செல்வாக்குடையவரும், புதுவை மாநிலத்தின் நிரந்தர ராஷ்ய சபா உறுப்பினருமான நாரயணசாமியை எதிர்த்துக்கொண்டு இவ்வளவு காலம் பதவியில் நீடித்ததே பெரிய்ய்ய விஷயம்.

சரி ரங்கசாமிக்கு இப்போதைக்கு  ஒரு மந்திரி பதவியாவது கிடைக்குமா?  அதுக்கு ’அந்த சாமி’ அதான் நாராயணசாமி குறுக்கே வராம இருக்கானு பார்ப்போம்.

புதுவை மக்களுக்கு இது பழகிப்போன விஷயம்தான் என்றாலும் தங்கள் முதல்வரை தங்களால் தேர்வு செய்ய இயலவில்லையே, டெல்லிதானே தேர்வு செய்கிறது என்ற வருத்தம் நிச்சயம் இருக்கத்தானே செய்யும்.

புதிய முதல்வராக பதவியேற்க இருக்கும் திரு வைத்தியலிங்கத்திற்கு வாழ்த்துக்கள்.

பதவியை பத்திரமாக பார்த்து காப்பாத்தி வச்சிக்க ராசா!


டிஸ்கி:
எந்த ஆசாபாசமும் இல்லாதவராக அடையாளம் காணப்பட்ட ரங்கசாமி, பதவியை கடைசி வரைக்கும் விடாமல் அப்படி உடும்புபிடி பிடிக்க வைத்தது எது?

ஈகோவா?
பந்தாவா?
வசதிகளா?

12 கருத்துகள்:

  1. பெயரில்லா8/31/2008 10:59:00 AM

    புதுவைக்கு ஒரு அரசாங்கமே தேவையில்லை. அதை ஒரு மாநிலம்னு சொல்ற அதற்கு எந்த மாநில தகுதியும் இல்லை. சோம்பேறி கூட்டங்க உடலுழைப்பு இல்லாம சொகுசா ஏ.சி யில உக்காந்து குப்பைய கொட்டுற சுலபான வழிதான் இந்த வேடிக்கை எல்லாம். அதனை பேரும் மொல்லமாறிங்க.

    சுதந்திரம் வாங்கி இத்தனை பத்தாண்டுகள் ஆகியும் இன்னும் ஏழைகள், பட்டினி, பஞ்சம், தலித் பிரச்சினை, படிப்பு வசதி, வீட்டு வசதி, ரோட்டு வசதி எதுவுமே சரிவர செய்யல. இத்தனைக்கும் புதுச்சேரிக்கு செம பணம் வருது. எல்லாத்தைய்யும் முழுங்கி ஏப்பம் விட்டுனு வர்ரானுங்க் இவனுங்க அத்தனை பேரும்.

    ரங்கசாமிக்கு பொட்டிகடை, டீ கடை திறப்பு விழாக்களுக்கு போவறதுக்கே நேரம் சரியா இருழ்தது.


    இந்த பணங்கொட்டைத தலையன் நாராயணசாமி மட்டும் என்ன புதுசா கிழிச்சுடா போறான்? எல்லாரும் ஒரே குட்டையில ஊறுன மட்டைங்கதான் போங்க.


    பாண்டிச்சேரிக்கு ஆளுனர் ஆட்சி போதுமானதே. நிறைய பணத்தையும் நேரத்தையும் மிச்சம் பண்ணாலாம். லஞ்ச பிரச்சினைகள் குறையும்.

    எல்லாரும் கையாலாகாத கம்மனாட்டிங்க. அவ்ளோதான் நான் சொல்றதெல்லாம்.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா8/31/2008 11:41:00 AM

    பாண்டிச்சேரி அரசியல்வாதிங்க அத்தனை பேரும் தேவடியாளுக்கு பொறந்தவங்க. இந்த நாயிங்க செத்தா என்ன? உயிரா இருந்தா என்ன?

    பதிலளிநீக்கு
  3. வாங்க நான்!
    உங்க வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. நான் a dit...
    //புதுவைக்கு ஒரு அரசாங்கமே தேவையில்லை. அதை ஒரு மாநிலம்னு சொல்ற அதற்கு எந்த மாநில தகுதியும் இல்லை.\\

    புதுவை இன்னமும் தனி மாநில அந்தஸ்து அடையவில்லை. இன்னமும் அது யூனியன் டெரிடோரிஸ் தான்.

    பதிலளிநீக்கு
  5. //சோம்பேறி கூட்டங்க உடலுழைப்பு இல்லாம சொகுசா ஏ.சி யில உக்காந்து குப்பைய கொட்டுற சுலபான வழிதான் இந்த வேடிக்கை எல்லாம். அதனை பேரும் மொல்லமாறிங்க.\\

    ஏனிந்த கொலை வெறி!

    பதிலளிநீக்கு
  6. //ரங்கசாமிக்கு பொட்டிகடை, டீ கடை திறப்பு விழாக்களுக்கு போவறதுக்கே நேரம் சரியா இருழ்தது.


    இந்த பணங்கொட்டைத தலையன் நாராயணசாமி மட்டும் என்ன புதுசா கிழிச்சுடா போறான்? எல்லாரும் ஒரே குட்டையில ஊறுன மட்டைங்கதான் \\

    இந்த கருத்தோட நான் முற்றிலும் ஒத்துப்போகிறேன்.
    இதில் கூட ரங்கசாமியின் எளிமைப் பத்தி குறிப்பிட்ட நான் அவரின் திறமையைப் பற்றி ஒன்றும் கூறவில்லையே.

    பதிலளிநீக்கு
  7. //பாண்டிச்சேரிக்கு ஆளுனர் ஆட்சி போதுமானதே. நிறைய பணத்தையும் நேரத்தையும் மிச்சம் பண்ணாலாம். லஞ்ச பிரச்சினைகள் குறையும்.\\

    இதற்கு பெரிய கலவரமே நடக்கும்.
    வசதி மற்றும் பதவி ருசி கண்ட அரசியல்வாதிகளும், அலுங்காமல் குலுங்காமல் அரசு தரும் ஸ்பிரிட்டில் பல மடங்கு ஆர். ஸ். பவுடர் கலந்து குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாகி விட்ட சாராய வியாபாரிகளும்
    அவ்வளவு சுலபமாக தங்கள் நிலைகளை விட்டுக் கொடுக்கும் சூழ்நிலை வர விரும்ப மாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  8. //வல்லவன் said...
    பாண்டிச்சேரி அரசியல்வாதிங்க அத்தனை பேரும் தேவடியாளுக்கு பொறந்தவங்க. இந்த நாயிங்க செத்தா என்ன? உயிரா இருந்தா என்ன?\\

    வாங்க வல்லவன், தங்கள் வருகைக்கு நன்றி!

    கருத்து சொல்லுங்க.
    ஒத்து பேசினாலும், வெட்டி பேசினாலும் காரசாரம் கருத்தில் மட்டும் இருக்கட்டுமே வார்த்தையில் வேண்டாமே.

    ப்ளீஸ்!

    பதிலளிநீக்கு
  9. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......................இவருக்கா ஆசாபாசம் கிடையாது??????????இவரோட பல 'லீலா'வினோதங்கள் தெரியாதா உங்களுக்கு?!?!?! சுறுசுறுப்பும் பத்தாது, இல்லைனா அப்படி கையும் களவுமாவா காரோட மாட்டுவாரு? அதோட அப்பட்டமா தன் தொகுதிக்கு மட்டும் நல்லது செய்வாரு.

    பதிலளிநீக்கு
  10. //rapp a dit...
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......................இவருக்கா ஆசாபாசம் கிடையாது?????????? \\

    தங்கள் வருகைக்கு நன்றி ராப்.

    பதிலளிநீக்கு
  11. // rapp a dit...
    இவரோட பல 'லீலா'வினோதங்கள் தெரியாதா உங்களுக்கு?!?!?!\\

    சத்தியமாக இது பற்றி எனக்கொன்றும் தெரியாது ராப்.

    பதிலளிநீக்கு
  12. \\rapp a dit...
    சுறுசுறுப்பும் பத்தாது, இல்லைனா அப்படி கையும் களவுமாவா காரோட மாட்டுவாரு? //


    இது என்ன புதுக்கதை :-).

    கிணறு தோண்ட பூதம் புறப்பட்ட கதையா என்னென்னமோ வெளி வருதே.

    அய்யோ சாமி ஆளை விடு!

    பதிலளிநீக்கு